Tuesday 6 May, 2008

காத்திருக்கிறது உனக்கான என் காதல்..


தெரு ஓரத்தில்
பூத்திருக்கும்
ஒரு பூவாய்..
காத்திருக்கிறது
உனக்கான
என் காதல்
பறித்து செல்வாயா...
இல்லை
மிதித்து செல்வாயா?

2 comments:

Anonymous said...

முள்வேலியுடன்
கூடிய ஒரு பூந்தோட்டத்தில்
பூத்த ரோஜா நீங்கள்
யாருக்காக உங்களை
தெருவோர பூவாக
உருமாறநினைக்கிறீர்கள்..

Sakthy said...

;)

Post a Comment