Friday 22 February, 2008

சிரிக்க மறந்து
போன நான்கு
சுவர்களுக்குள்
மறக்காமல்
சிரிக்கிறது
"லாபிங் புத்தா"!

2 comments:

ILA (a) இளா said...

நல்லா இருக்குங்க

Sakthy said...

நன்றி இளா உங்கள் கருத்துக்கு.

Post a Comment